April 25, 2024

எத்தன பேட்டி வேண்டுமானாலும் கொடுக்குறன்..!! ஆனா , அதை பற்றி மட்டும் கேட்க கூடாது ..!! கண்டிசன் போடும் சிவகார்த்திகேயன் ..!!

தமிழ் சினிமாவை பொருத்தவரை சிவகார்த்திகேயனுக்கு எனக்கு என்று ஒரு தனிப்பெயர் இருந்து வந்தது.  ஆனால் அதை எல்லாம் ஒரே பேட்டியில் சுக்குநூறாக்கியவர் தான் டி இமான் . அந்த வகையில் டி இமானும் , சிவகார்த்திகேயனும் இணைந்து பல திரைப்படங்களில் பணிபுரிந்து இருக்கின்றனர்.  இப்படி அண்ணன் தம்பி போல பழகி வந்த இவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை,

ஆனால் டி இமான் சிவகார்த்திகேயன் மீது தவறான பார்வையில் குற்றம் சாட்டு இருக்கிறார் . இதனால் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது அயலான் படத்தின் ப்ரமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.  அப்படி அந்த பேட்டியில்,

கலந்து கொள்ளும்போது அவர் போடும் முதல் கண்டிசனே இது குறித்து எந்த கேள்வியும் கேட்க கூடாது என்பது தானாம் .  இதைப் பார்த்த ரசிகர்கள் அப்ப இது உண்மைதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *