April 22, 2024

இது தான் பிறந்தநாள் ட்ரெஸ்ஸா..?? பீஸ்ட் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் ..!! பார்த்தும் கிறங்கிப்போன ரசிகர்கள் ..!! பிறந்தாநாளில் கூட இப்படியா ..??

பூஜா ஹெக்டே ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகை பூஜா ஹெக்டே . ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை.  இதனால் தெலுங்கு  மற்றும் ஹிந்தி மொழி,

படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார் நடிகை பூஜா ஹெக்டே . அப்படி இவர் ஆரம்பத்தில் நடித்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது.  ஆனால் சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் வெற்றி பெறவில்லை,

என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்  பூஜா ஹெக்டே . இந்த திரைப்படமும் இவருடைய காலை வாரிவிட்டது.  இதைத்தொடர்ந்து ராதே ஷியாம் , ஆச்சார்யா,  சர்க்கஸ் என்று இவர் நடித்த,

திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது . இதனால் தற்போது மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே . இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 33 வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே . அதுமட்டுமில்லாமல் பிறந்தநாள்,

 

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

 

அதுவுமா நடுக்கடலில் படுத்துக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் . அதோடு  நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் டிரஸ்ஸின் புகைப்படம் வெளியானது.  இதை பார்த்த ரசிகர்கள் பிறந்த நாளில் கூட இப்படியா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *