April 29, 2024

ஒரு பக்கம் ஷகிலா..!! மறுப்பக்கம் கிரண் ..!! பற்றி எரிய போகும் பிக்பாஸ் 7 வீடு ..!! ஆனாலும் ஏமாற்றத்தில் பிக்பாஸ் ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . அப்படி கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரசிகர்களை கவர்ந்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.  இதுவரை ஆறு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஏழாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது .

இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் இந்த வீட்டில் யார் யார் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். 

இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த இரண்டு கவர்ச்சி நடிகைகள் பிக் பாஸில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அவர்கள் வேறு யாரும் இல்லை நடிகை ஷகிலா மற்றும் கிரண் ரத்தோடு தான்.  தமிழ் சினிமா உலகில் ,

இருவரும் ஒருவர் ஒருவர் சலித்தவர் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி ஒரே நேரத்தில் இரண்டு கவர்ச்சி நடிகைகள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதால் ஆட்டம் சூடு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.  ஆனால் இது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ,

என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் இவர்கள் இருவரும் தெலுங்கு பிக் பாஸில் தான் போட்டியாளராக கலந்துகொண்டு உள்ளனர் . இதனால் கண்டிப்பாக தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 ன் டிஆர்பி எகிறும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *