May 6, 2024

இது வரை பலரு ம் பார்த் திடா த இயக் குன ர் அட்லீயி ன் குடும் ப புகைப்ப டங்க ள் இ தோ ..!!

அட்லீ தற்போது இந்திய சினிமாவை கலக்கும் இயக்குனராக மாறியுள்ளார் . அந்த வகையில் ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ  கடந்த 2013 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஜெயின் நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .

இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது  . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெறி ,மெர்சல் , பிகில் என்று தொடர்ச்சியாக நடிகர் விஜய்க்கு மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருந்தார் இயக்குனர் அட்லீ . அது மட்டுமல்லாமல்,

நடிகர் விஜய்யை  வேறு பரிணாமத்தில் காட்டியதும் இயக்குனர் அட்லீ தான் . இப்படி தமிழ் சினிமாவை கலக்கி வந்த இயக்குனர் அட்லீ  தற்போது ஹிந்தி நடிகரான ஷாருக்கானை  வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கிய முடித்துள்ளார் . இந்த திரைப்படம் விரைவில்,

வெளியாக இருக்கிறது.  இந்தத் திரைப்படம் மட்டும் சூப்பர் ஹிட் அடித்து விட்டால் இயக்குனர் அட்லீ  இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக மாறிவிடுவார்.  இதனிடையே  கடந்த 2014 ம் ஆண்டு கிருஷ்ண பிரியா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார் ,

இயக்குனர் அட்லீ.  திருமணமான இவர்களுக்கு சமீபத்தில் தான் ஒரு மகன் பிறந்தான் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத இயக்குனர் அட்லீ யின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *