May 2, 2024

சூப்பர் ஸ்டார் வீட்டில் என்ன விசேஷம் ..?? படையெடுத்து வந்த சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் ..!! என்னவென்று நீங்களே பாருங்க ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓர் தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களின் ஒருவராவார் . சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அடுத்து ஜெய் பீம் படம் இயக்குனரான டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . மேலும் ரஜினியும் சரி ,

அவருடைய குடும்பமும் சரி அனைவருமே கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அந்த வகையில் நவராத்திரி பண்டிகை சூப்பர் ஸ்டாரின்  வீட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது . மேலும் தன்னுடைய படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார்,

மும்பை சென்றுள்ளதால் அவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை . மற்றபடி ரஜினியின் மனைவியான லதா, அவரது மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா மற்றும் பேரன்கள் கலந்து கொண்டனர் . அது மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களான தமிழிசை சௌந்தர்ராஜன் ,

மு க ஸ்டாலினின் மனைவியான துர்கா,  ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர்களில் ஒருவனான நடிகை மீனாவும் கலந்து கொண்டனர்.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *