May 8, 2024

கல்யாணத்தை முடித்த ” குருவி ” தமிழ்செல்வன் ..!! காதலியையே கரம்பிடித்த சன் டிவி சீரியல் நடிகர் ..!! வெளிவந்த புகைப்படம் ..!! வாழ்த்து மழையில் ரசிகர்கள் ..!!

கடந்த 2020ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சீரியல் தான் அபியும் நானும்.  இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . அப்படி இந்த சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் தமிழ்ச்செல்வன் . இந்த சீரியலில் குருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகர் தமிழ்ச்செல்வன் . இதன் பிறகு தான் “குருவி தமிழ்ச்செல்வன்” என்று ,

அழைக்கப்பட்டு வருகிறார் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து  மிஸ்டர் மனைவி , புதுவசந்தம் போன்ற சீரியல்களிலும் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் தமிழ்ச்செல்வன் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பூரணி என்பவரை,

திருமணம் செய்து கொண்டார் நடிகர் தமிழ்ச்செல்வன் . இவருடைய திருமணத்திற்கு சன் டிவி பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தனர்.  இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *