May 7, 2024

தேவ தை யை  கண் டே ன் பட நடிகை யா இ து ..?? இப்ப எப் படி இரு க்கி றார் பாரு ங்க ..?? வெளி வந் த புகைப்ப டங் கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தேவதையை கண்டேன்.  இந்த படத்தில் தனுஷுசுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி.  இவர் மூத்த நடிகரான  விஜயகுமாரின் மகள் ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி,

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பிரியமான தோழி ,தித்திக்குதே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  குறிப்பாக இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்,

தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி எல்லாம் மொழிகளிலும் கலக்கிக்கொண்டு  வந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு,

ஒரு மகளும் இருக்கிறார் . பின்னர் திருமணமான பிறகு சினிமாவை விட்டு விலகிய ஸ்ரீதேவி ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டும் நடித்து வருகிறார் . இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஸ்ரீதேவி .

இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் தேவதையை  கண்டேன் படத்தில் வரும் நடிகை இது .? வேற லெவலில் இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *