April 30, 2024

ஜனவரி 31 தான் புத்தாண்டு ..!! தெளிவாக சொல்லிய சிம்பு ..!! வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிம்பு . இயக்குனரும்,  நடிகருமான டி ராஜேந்திரனின் மூத்த மகனான சிம்பு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் .

மேலும் சிம்பு என்றால் வம்பு என்று சொல்வது போல சில வருடங்களுக்கு முன்பு இருந்து வந்தார் . அப்படி அப்போது சிம்பு பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . அந்த வீடியோவில் ஜனவரி 31 தான் நியூ இயர் என்று கூறியிருக்கிறார் சிம்பு .

மேலும் அவர் டிசம்பர் 31 என்று சொல்வதற்கு பதிலாக ஜனவரி 31 என்று  தெரியாமல் சொல்லிவிட்டார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.  இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *