April 27, 2024

விஜய் எனக்கு நண்பர் மட்டுமில்ல ..!! அதுவும் தான் ..?? லியோ வெற்றி விழாவில் பனிகட்டி போல உருகிய திரிஷா ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா . இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த திரிஷா விஜய்யுடன் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.  அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான கில்லி ,திருப்பாச்சி, குருவி , ஆதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை திரிஷா.  பின்னர் பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை திரிஷா . கடந்த 19ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று,

முன்தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் லியோ படத்தில் நடித்த படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . அப்போது பேசிய திரிஷா கூறியதாவது,  என்னுடைய நீண்ட நாள் நண்பருடன் பல வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது,

எனக்கு மகிழ்ச்சியை தந்தது.  அந்தத் தருணங்களை என்னுடைய வாழ்நாளில் மறக்க மாட்டேன் . குறிப்பாக விஜய் என்னுடைய நண்பர் மட்டும் கிடையாது . நான் விரும்பும் நபரும் கூட , எனக்கு அவர் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது என்று கூறியிருந்தார் நடிகை திரிஷா.

மேலும் லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்த விஜய் உடனே தன்னுடைய அடுத்த படமான தளபதி 68  படப்பிடிப்புக்கு கிளம்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *