April 28, 2024

கல்யாணத்துக்கு முன்பே அர்ஜுனின் மகளுக்கு ..!! இப்படியொரு கண்டிசன் போட்ட தம்பி ராமையா ..!! இவரு ரொம்ப உஷாரு தான் ..!!

தம்பி ராமையா ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனராக இருந்து வந்த தம்பி ராமையா மலபார் போலீஸ் என்ற படத்தின்  மூலம் நடிகராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் மைனா ,வாகை சூடவா ,கழுகு ,சாட்டை ,கும்கி போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது .

மேலும் தம்பி ராமையாவுக்கு உமாபதி என்ற மகன் இருக்கிறார் . இவர் தமிழில் வெளியான ஆதங்கப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் , தண்ணி வண்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதோடு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் ,

போட்டியாளராக கலந்துக்கொண்டார் நடிகர் உமாபதி . அந்த நேரத்தில் தான் இவருக்கும் அர்ஜுனின் மகளுக்கும் காதல் மலர்ந்துள்ளது . இதற்கும் உமாபதியை விட ஐஸ்வர்யா மூன்று வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் அர்ஜுனும் தம்பிராமையாவும் பேசி இருவருக்கும்,

திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர் . அந்த வகையில் சமீபத்தில் தான் உமாபதி ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இப்படி இருக்கும் நிலையில் திருமணத்துக்கு முன்பே தன்னுடைய மருமகளான ஐஸ்வர்யாவுக்கு கண்டிஷன் ஒன்றை போட்டு இருக்கிறாராம்,

நடிகர் தம்பி ராமையா.  அது என்னவென்றால் கல்யாணத்துக்கு பிறகு ஐஸ்வர்யா படங்களில் நடிக்க கூடாது என்று கூறிவிட்டாராம்.  இதை பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *