April 26, 2024

கவர்ச்சிக்கன்னியை களத்தில் இறக்கிவிட்ட கமல் ..!! டி ஆர் பியை ஏற்றுவதற்கு இப்படியொரு திட்டமா ..?? பற்றி எரிய போகும் பிக்பாஸ் 7 வீடு ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சியில் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.  கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை கடந்துள்ளது.  இதை அடுத்து ஏழாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது . இதனால் இந்த சீரியலில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில்,

இருந்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் இந்த சீசனில்  கவர்ச்சிக்கன்னியை களத்தில் இறக்கி இருக்கிறார் கமல்.  அவர் வேறு யாருமில்லை நடிகை தர்ஷா குப்தா தான் . ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம்  நடிகையாக ,

அறிமுகமானார்  தர்ஷா குப்தா . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே போன்ற பல சீரியல்களில்  நடித்து இருந்தார் . இதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார் நடிகை தர்ஷா  குப்தா . பின்னர் தமிழில்,

வெளியான ருத்ர தாண்டவம் , ஓ மை கோஸ்ட் போன்ற படங்களிலும் நடித்திருந்தார் நடிகை தர்ஷா  குப்தா.  மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை தர்ஷா  குப்தா தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு,

ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில்  நடிகை தர்ஷா குப்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் இந்த சீசன் 7  டிஆர்பி எகிறும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *