April 27, 2024

கா மெடி பீஸ் னு தப் பா எ டை போ டாதீ ங்க ..!! கோ டிஸ் வர வாழ்க் கை வா ழும் ரெ டின் கிங் ஸ் லி ..!! பல ருக் கும் தெ ரியாத அவ ருடை ய மறு ப்பக் கம் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வருபவர் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி . கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தில் மூலம் காமெடியனாக அறிமுகமானார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எல்கேஜி, டாக்டர், அண்ணாத்த ,பீஸ்ட் ,ஏஜென்ட் கண்ணாயிரம், நாய் சேகர் ரிட்டன்ஸ்,

பத்து தல , ஜெயிலர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . அதுவும் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.  தற்போது இவர் மார்க் ஆண்டனி ,  கங்குவா என்று நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் ,

என்பது குறிப்பிடத்தக்க து .இப்படி நமக்கெல்லாம் ஒரு நகைச்சுவை நடிகராக பரிச்சயமான நடிகர் ரெடின் கிங்ஸ்லி நிஜ வாழ்க்கையில் கோடீஸ்வரனாம். இது பலருக்கும் தெரியாத ஒன்று . அந்த வகையில் தமிழ்நாட்டில் நடக்கும் பொருட்காட்சிக்கு எல்லாம் ஆர்கனைசராக இருக்கிறாராம் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

இதன் மூலம் இவருக்கு நிறைய லாபம் கிடைக்கிறதாம் . குறிப்பாக இவர் படப்பிடிப்பில் இருக்கும்போது நிமிஷத்துக்கு ஒரு போன் வருமாம்.அந்த அளவிற்கு பிஸியான நடிகராக இருந்து வருகிறாராம் நடிகர் ரெடின் கிங்ஸ்லி . அதோடு யாரிடமும் இல்லாத ஒரு வெளிநாட்டு ரக கார் ஒன்று  இருக்கிறதாம்.  இவ்வளவு பணம் இருந்தாலும்,

தன்னுடைய ஆசைக்காகத்தான் இப்போது படங்களில் நடித்துக் கொண்டு வருகிறாராம் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.இதைப் பார்த்த ரசிகர்கள் இது தெரியாம இவரை டம்மி பீஸ்னு  என்று நினைத்து விட்டோமே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *