April 22, 2024

அடக்க ஒடுக்கம் எல்லாம் இனி வேலைக்கு ஆகாது ..!! கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய தனுஷ் பட நடிகை ..!! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் ..!!

அனுபமா பரமேஸ்வரன் ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அதுமட்டுமல்லாமல் அப்போது,

ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் இருந்து வந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளியான தள்ளி போகாதே, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும்  சைரன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே  அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த,

அனுபமா பரமேஸ்வரன் தற்போது அப்படியே கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.  அந்த வகையில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்திருக்கிறார்  நடிகை அனுபமா பரமேஸ்வரன்.  தற்போது அந்தப் படத்தின் போஸ்டர்,

வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் என்ன அனுபமா இதெல்லாம் என்று சோகத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த படத்தின் போஸ்டரை நீங்களும்  பாருங்க ….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *