April 24, 2024

“எதிர்நீச்சல்” சபரி பிரசாத்துக்கு இப்படியொரு மனைவியா ..?? முதல் முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று தான் எதிர்நீச்சல் . இந்த சீரியல் டி ஆர் பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது . இந்த சீரியலில் மதுமிதா , கனிகா ,பிரியதர்ஷினி ,ஹரிப்பிரியா ,வேலராமமூர்த்தி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் சபரி பிரசாத் . இந்த சீரியல் மூலம் ,

இவருகென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் இவருக்கு கிருத்திகா என்ற மனைவி இருக்கிறார்.

இவர் ஐடியில் வேலை செய்து வருகிறாராம் . கிட்டத்தட்ட 6 வருட போராட்டத்துக்கு பிறகு தான் இருவரும் திருமணம் செய்துகொண்டார்களாம் . இந்நிலையில் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார் நடிகர் சபரி பிரசாத்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *