April 28, 2024

45 வய தாகும் விஷா லுக்கு 27 வயது நடிகை யுடன் திரு மண மா ..?? கிசுகி சு வை உண்மை யாக் கிய ந டி கர் ..!! இ ந்த நடிகை யா என் று ஷாக் கான ரசி கர்க ள் ..!!

விஷால் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து சண்டக்கோழி ,திமிரு ,தாமிரபரணி ,தோரணை ,தீராத விளையாட்டுப் பிள்ளை ,வெடி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். 

இப்படி கதாநாயகனாக கலக்கி கொண்டு வந்த விஷால் ஒரு கட்டத்தில் தான் நடித்த திரைப்படங்களை அவரே தயாரித்து வந்தார் . இருந்தாலும் சமீப காலமாக இவரின் நடிப்பில் வெளியான அவருடைய காலை வாரிவிட்டது.  அப்படி இருந்தும் மார்க் ஆண்டனி என்ற படத்தை பெரிய அளவில் நம்பி இருக்கிறார் நடிகர் விஷால் .

மேலும் 45 வயதாகும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் 27 வயது நடிகை ஒருவரை விஷால் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது . அவர் வேறு யாருமில்லை நடிகை லட்சுமிமேனன் தான் . கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான,

சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமிமேனன்  விஷாலுடன் இணைந்து பாண்டியநாடு,  நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் . அப்போதே இருவருக்கும் இடையே காதல் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது . இதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த,

லட்சுமி மேனன் தற்போது சந்திரமுகி 2 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகை லட்சுமிமேனன் விரைவில் விஷாலை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இந்த தகவல் உண்மையா என்று தெரிவில்லை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *