April 30, 2024

8 வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா ராயின் மகள்..!! ஸ்கூல் பீஸ் மட்டும் இத்தனை லட்சமா ..?? அப்படி அந்த ஸ்கூலில் என்ன இருக்கு ..??

ஐஸ்வர்யா ராய் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை வென்றார்.  பின்னர் கடந்த 1997 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராய் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீன்ஸ் ,கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்,

ராவணன் , எந்திரன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி ,பெங்காலி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் .  இப்படி முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வந்த ஐஸ்வர்யா ராய் ,

கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிந்தி நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ராயின் மகள் என்றால் சும்மாவா என்று சொல்வது போல வெறும் எட்டாம் வகுப்பிற்கு ,

இத்தனை லட்சம் ஸ்கூல் பீஸ் கட்டுகிறாராம் ஐஸ்வர்யா ராய் . அந்த வகையில் தற்போது 12 வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாராம் . அப்படி அம்பானியின் சர்வதேச பள்ளியில் படித்து வரும் ஐஸ்வர்யாராயின் மகளுக்கு ஸ்கூல் பீஸ் மட்டும் ,

4. 70 ஆயிரம் ரூபாய் என்று தகவல் வெளியாகி உள்ளது.  இந்தப் பள்ளியில் தான் இந்திய சினிமாவைச் சேர்ந்த பல பிரபலங்களின் குழந்தைகள் படித்து வருகிறார்கள். இதனால் இத்தனை லட்சம் கட்டி தன்னுடைய மகளையும் படிக்க வைத்து வருகிறாராம் ஐஸ்வர்யா ராய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *