April 28, 2024

திரிஷாவுக்கு மட்டும் தான் இந்த யோகம் இருக்கு ..!! என்னன்னு நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் ஓர் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக்கொண்டு வருபவர் நடிகை திரிஷா . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா கடந்த 2௦௦2 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியது என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சாமி, லேசா லேசா ,கில்லி ,திருப்பாச்சி ,ஆறு, உனக்கும் எனக்கும், கிரீடம் ,

போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை திரிஷா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழ் சினிமாவிலேயே திரிஷாவுக்கு மட்டும்தான் இந்த யோகம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . அது என்னவென்றால் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,கமல் ,விஜய், அஜித் ,சூர்யா ,விக்ரம் ,தனுஷ் ,சிம்பு ,விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன்,

ஜோடி சேர்ந்த நடித்திருக்கிறார் நடிகை திரிஷா . ஆனால் இவர் இன்னும் சிவகார்த்திகேயனுடன் மட்டும்தான் ஜோடி சேரவில்லை , மற்றபடி எல்லா நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து  நடித்திருக்கிறார்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *