April 29, 2024

மனைவியை அக்காவாக மாற்றிய விக்னேஷ் சிவன் ..!! தம்பியாக நடிப்பது இந்த நடிகரா ..?? சரியாக வருமா என்று கேட்கும் ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா . குறிப்பாக லேடி சூப்பர் ஸ்டார் என்றும் தமிழ் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார் நடிகை நயன்தாரா . மேலும் திருமணமாகியும் கூட பல திரைப்படங்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகை நயன்தாரா . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய மனைவியைம்,

அக்காவாக்க போறாராம் விக்னேஷ் சிவன் . அந்த வகையில் லவ் டுடே பிரதீப்பை வைத்து எல் ஐ  சி என்ற படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இந்தப் படத்தில் பிரதீப்பின் அக்கா கதாபாத்திரத்துக்கு நயன்தாராவை தேர்வு செய்துள்ளாராம் விக்னேஷ் சிவன்.

மேலும் தற்போது ஹீரோயினாக கலங்கி கொண்டு வரும் நயன்தாரா இந்த படத்தில் அக்காவாக நடித்தால் சரியாக வருமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் . இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *