May 1, 2024

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கிறாரா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

விஷ்ணு விஷால் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஷ்ணு விஷால்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் விஷ்ணு விஷால் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் ,நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா ,இன்று நேற்று நாளை,

மாவீரன் கிட்டு என்று தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் . குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது . இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த விஷ்ணு விஷால்,

பின்னர் அவர் நடித்த படங்களை அவரே தயாரித்தும் வந்தார்.  இதை அடுத்து தற்போது  மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் விஷ்ணு விஷால் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வகையில்,

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஒரு காவல் அதிகாரியாம்.  தற்போது அவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் போலீஸ்காரரின் மகனா நடிகர் விஷ்ணு விஷால் .? என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *