May 8, 2024

மொ ட்டை அடி த்து 10 வருட வேண் டுத லை நி றைவே ற்றிய நடி கை ..!! இணை யத்தி ல் வைர லாகும் பு கை ப்ப டம் உ ள் ளே ..!! எந் த ந டி கை தெரி யு மா ..??

காயத்ரி ரகுராம் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் நடன கலைஞர் ஆவார்.  கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை காயத்ரி ரகுராம். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஸ்டைல் ,பரசுராம், விசில், வானம் ,வை ராஜா வை ,தாரை தப்பட்டை போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருந்தார் நடிகை காயத்ரி ரகுராம் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதோடு இவர் நடிகை மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு நடன கலைஞராகவும்,

பணிபுரிந்து இருக்கிறார் . நடிகை காயத்ரி ரகுராம் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை காயத்ரி ரகுராம் மொட்டை அடித்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார் . இது இவருக்கு பத்து வருட வேண்டுதல்லாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *