April 29, 2024

அக்கா , தங்கை இருவரையுமே காதலித்து திருமணம் செய்துக்கொண்ட கார்த்திக் ..!! வெளிவந்த குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

ஒரு காலகட்டத்தில் நவரச நாயகன் கார்த்திக் என்றால் பெண் ரசிகர்கள் பித்து பிடித்து போய் திரிந்து வந்தார்கள் . அந்த அளவிற்கு பல ரசிகை,  ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக இருந்து வந்தார் கார்த்திக் . மூத்த நடிகரான முத்துராமனின் மகனான கார்த்திக் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் .

இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்  கார்த்திக் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம் ,ஊமை விழிகள், அக்னி நட்சத்திரம், வருஷம் 16 ,கிழக்கு வாசல் ,பொன்னுமணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக்கொண்டு வந்த கார்த்திக் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் . இதனிடையே நடிகை ராகினியை திருமணம் செய்து கொண்டார் கார்த்திக் . திருமணமான இவர்களுக்கு ,

இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் நடிகர் கெளதம் கார்த்திக்கும் ஒருவர் ஆவார் . பின்னர் சில வருடங்களிலேயே ராகினியின் தங்கையான ரதியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் கார்த்திக் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் .

இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் கார்த்திக்கின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது .இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *