April 28, 2024

ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட் ..!! வெறித்தனமாக உடம்பை ஏற்றிய சூர்யா ..!! புகைப்படத்தை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள் ..!!

இன்னும் சில வருடங்களில் சூர்யா இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறிவிடுவார் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.  காரணம் அந்த அளவிற்கு தரமான இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா .

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திசா பட்டாணி , பாபி டையோல் , நடராஜன் ,ஜெகபதிபாபு ,யோகி பாபு ,ஆனந்த்ராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று,

அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம சூர்யாவா இது .? பார்க்கவே செம மாஸா இருக்கிறாரே  என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *