May 1, 2024

இரண்டாம் திருமணத்தை முடித்த சாண்டி மாஸ்டரின் முதல் மனைவி ..!! மாப்பிள்ளை யார் தெரியுமா ..?? குழப்பத்தில் ரசிகர்கள் ..!!

காஜல் பசுபதி ஓர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமான காஜல் பசுபதி தொடர்ந்து இதயத்திருடன் , சுப்ரமணியபுரம் ,பெருமாள் , சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல நடன கலைஞரான சாண்டி மாஸ்டரை ,

கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்  நடிகை காஜல் பசுபதி. பின்னர் நான்கு வருடங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர் . இதன் பிறகு இரண்டாம் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் சாண்டி மாஸ்டர் . இப்படி இருக்கும் நிலையில் பல வருடங்களாக ,

சிங்கிளாக இருந்து வந்த நடிகை  காஜல் பசுபதி இரண்டாம் திருமணத்தை முடித்ததாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . மேலும் இதை பார்ப்பதற்கு பழைய புகைப்படம் போல் இருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *