April 28, 2024

அட க்க ஒடுக் க மாக நடிப்ப தற்கு ஒரு ரே ட் ..!! அந்த மாதி ரி நடிப் பதற் கு ஒரு ரே ட் ..!! க ண்டி சன் போ ட்டு கல் லா கட்டு ம் நடி கை தமன் னா ..!!

தமன்னா ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படங்களின் மூலம் அறிமுகமான தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களையும் மிரட்டி இருந்தார் நடிகை தமன்னா.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன் ,கண்டேன் காதலை, பையா ,வேங்கை,  வீரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் இவர் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,விஜய், அஜித் ,சூர்யா ,விக்ரம் ,

போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் அந்த மாதிரி நடிகையாகவே மாறிவிட்டார் நடிகை தமன்னா . அந்த வகையில் படங்களில் ஓரளவுக்கு மட்டுமே கவர்ச்சி காட்டி நடித்து வந்த தமன்னா தற்போது ஜீ கர்தா மற்றும்  லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ,

போன்ற தொடர்களில் முகம் சுளிக்கும் வகையில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.  இந்நிலையில் அப்படி நடித்ததற்காக பன்மடங்கு சம்பளம் வாங்கி இருக்கிறாராம் நடிகை தமன்னா . அந்த வகையில் சாதாரணமாக ஒரு படத்தில் நடிப்பதற்கு மூன்று முதல் நான்கு கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த,

தமன்னா இந்தத் தொடர்களில் அந்த மாதிரி நடிப்பதற்கு எக்ஸ்ட்ராவாக இரண்டு கோடி கேட்டு வாங்கிக் கொண்டாராம் . ஆனால் இப்படி பணத்திற்காக நடித்துவிட்டு பின்னர் கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன் என்று சப்பை காரணம் ஒன்றை யும் கூறியிருந்தார் நடிகை தமன்னா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *