April 27, 2024

அந் த நடி கரை என்னா ல் அடி க்க முடி யா து ..!! வில்ல னை யே மாற் றிய ரஜி னி ..!! அ வர் மீது இப் படியொ ரு பா சமா ..?? எந் த நடிக ர் தெ ரியு மா ..??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றன ர் .  கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வரும் ரஜினி இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.  ஆனால் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ,

அனைத்தும் தோல்வியையே  சந்தித்தது.  இதனால் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை பெரிய அளவில் நம்பி இருக்கிறார் ரஜினிகாந்த் . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ் குமார் ,மோகன்லால்,  ஜாக்கி சேரப் ,ரம்யா கிருஷ்ணன்,விநாயகன் , சுனில் ,

தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க வைக்க ரஜினியின் நண்பரான கமலிடம் தான் பேசினார்களாம் .

இதற்காக ரஜினி கமலிடம் சொல்லி சம்மதமும் வாங்கி விட்டாராம் . ஆனால் மறுநாள் அவரை வில்லனாக நடிக்க வைத்தால் அவரை அடிக்க வேண்டி இருக்குமே என்று எண்ணிய ரஜினி இதைப்பற்றி கமலிடம் கூறியிருக்கிறார்.  அதற்கு கமல்  உங்களுடைய மனசுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்கள் ,

என்று கூறினாராம். இதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான விநாயகனை  நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு காலங்கள் கடந்தும் கூட இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு அப்படியேதான் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *