April 26, 2024

அன்பாலே அழகாகும் வீடு ..!! குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா.  எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை நயன்தாரா.  மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,விஜய் ,அஜித், சூர்யா ,விக்ரம் ,தனுஷ், சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை நயன்தாரா.

குறிப்பாக திருமணமான பிறகும் கூட இவருக்கு இன்னும் மார்க்கெட் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் சமீப காலமாக இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . அப்படி சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான,

அன்னபூரணி திரைப்படம் போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் தோல்வி படமாக அமைந்தது . அப்படி இருந்தும் கூட தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ,

ஆக்டிவாக இருந்து வரும் நடிகை நயன்தாரா நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை தன்னுடைய அம்மா ,கணவர் மற்றும் மகன்களுடன் கொண்டாடியிருக்கிறார் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *