May 5, 2024

சூப்பர் ஸ்டாருடன் இருப்பது ஒண்ணு விஜய் ..!! இன்னொரு சிறுவன் யார் தெரியுமா ..?? அட, இவர் தமிழ் பட இயக்குனரா ..?? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கி கொண்டு வருகிறார் . மேலும் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதைஅடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிய வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.  மேலும் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார்.

அப்படி சிறுவயதில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து புகைப்படம் எடுத்திருக்கிறார் விஜய் . அதில் விஜயுடன் இன்னொரு சிறுவரும் நின்று இருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை தமிழ் திரைப்பட இயக்குனரும் விக்ராந்தின் சகோதரருமான சஞ்சீவ் தான் . நடிகர் விஜய்யின் சித்தி மகன்,

தான் விக்ராந்த் . அவருடைய சகோதரர் தான் சஞ்சீவ் . இவர் விக்ராந்த் நடிப்பில் வெளியான தாக்க தாக்க என்ற படத்தை இயக்கியிருந்தார் இதை . தொடர்ந்து புதிய படம் ஒன்றையும் இயக்க உள்ளாராம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *