May 5, 2024

காமெடியில் கலக்கிவரும் நடிகர் பாலசரவணனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபல காமெடி நடிகராகவும்,  குணச்சித்திர நடிகராகவும் கலக்கிக் கொண்டு வருபவர் நடிகர் பால சரவணன்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் .  பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டி புலி என்ற படத்தில் மூலம் காமெடியனாக அறிமுகமானார் நடிகர் பாலசரவணன்.

இந்த படத்தை தொடர்ந்து பண்ணயாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங் ,கவலை வேண்டாம் ,கூட்டத்தில் ஒருத்தன்,  டான்  போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென  ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் பால சரவணன்.  இப்படி காமெடியனாக கலக்கி கொண்டு,

வந்த பால சரவணன் விலங்கு என்ற வெப் சீரியஸில் தன்னுடைய முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.  இதை அடுத்து தற்போது இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் பாலசாரவணன்.  இதனிடையே ஹேமா என்பவரை திருமணம் செய்து,

கொண்ட பால சரவணன் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையும் இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் பாலசரவணனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களையும் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *