May 4, 2024

நா ன் சும்மா வே காட்டு வே ன் ..!! ரஜி னி படம் னா சொ ல்ல வா வேண் டும் ..!! ஜெயி லர் படத் தில் தாரா ள கவ ர் ச்சி கா ட்டிய தம ன்னா ..!! வெளி வந்த புகைப் படம் ..!!

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் ஜெயிலர் படத்தை பெரிய அளவில் நம்பி இருக்கிறார் ரஜினிகாந்த் . அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இந்த படத்தில் சிவராஜ்குமார்,

மோகன்லால், ஜாக்கி சரப் ,ரம்யா கிருஷ்ணன் ,விநாயகன், யோகி பாபு, சுனில், வசந்த் ரவி  போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . மேலும் பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ஜெயிலர் படத்தின் மூலம்,

ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் நடிகை தமன்னா. அதோடு சமீபத்தில் வெளியான தொடர்களில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் நடிகை தமன்னா.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல்,

பாடல் இன்று வெளியாக இருக்கிறது . மேலும் மற்ற படங்களில் தான் தாராள கவர்ச்சி காட்டுகிறார் என்று பார்த்தால் சூப்பர் ஸ்டார் படத்திலும் கவர்ச்சி காட்டி இருக்கிறார் நடிகை தமன்னா.  அந்த வகையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ஐட்டம் பாடல் என்று கூறப்படுகிறது.

அது புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலை விட பயங்கரமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது .  இதனால் இந்த பாடலை பார்ப்பதற்காக ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *