May 1, 2024

என்ன விலை அழகே..?? “காதலர் தினம்” பட ரோஜாவா இது ..?? 48 வயதிலும் எப்படி இருக்கிறார் பாருங்க ..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் காதலர் தினம் . இந்த படத்தில் அறிமுகப் பரம்பலங்களான குணால்,  சோனாலி பிந்த்ரே நடித்திருந்தார்கள்.  அதோடு  இவர்களுடன் இணைந்து நாசர் ,கவுண்டமணி, மணிவண்ணன் ,சின்னி ஜெயந்த், ரம்பா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  குறிப்பாக இந்த படத்தில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சோனாலி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் ,

என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாம்பே , கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை சோனாலி . மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது,

குறிப்பிடத்தக்கது.  இதனிடையே கோல்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட சோனாலிக்கு ஒரு மகன் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் 48 வயதிலும் கூட இன்னும் அதே அழகுடன் இருந்து வருகிறார் நடிகை சோனாலி.  இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *