April 26, 2024

நம்ம சில்க் ஸ்மிதாவா இது ..?? இறந்தவரை உயிருடன் கொண்டு வந்த படக்குழு ..!! 27 வருடம் கழித்து தோன்றிய கவர்ச்சிக்கன்னி ..!! எந்த படத்தில் தெரியுமா ..??

80 , 90களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி கவர்ச்சி நடிகை தான் சில்க் ஸ்மிதா.  வண்டி சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் இந்த படத்திற்குப் பிறகு சில்க் ஸ்மிதா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார் . இப்படி அறிமுகமான குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை மயக்கி வைத்திருந்தார்  நடிகை சில்க் ஸ்மிதா .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி எல்லா மொழிகளிலும் பட்டையை கிளப்பி வந்த சில்க் ஸ்மிதா கடந்த 1996 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு,

இறந்து விட்டார் . அப்படி இவர் இற ந்து 27 வருடங்கள் ஆகியும் கூட இவரை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.  இந்நிலையில் 27 வருடங்கள் கழித்து மீண்டும் சில்க் ஸ்மிதாவை உயிருடன் கொண்டு வந்துள்ளனர் படக் குழுவினர்கள்.  அந்த வகையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்,

இயக்கத்தில் விஷால் , எஸ் ஜே சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி .  வித்தியாசமான கதை களத்தில் உருவான இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது . அப்படி அந்த ட்ரெய்லரில் சில்க் ஸ்மிதா இடம் பெற்றுள்ளது,

தான் ரசிகர்களை ஆச்சி ரியப்பட வைத்துள்ளது.  குறிப்பாக அந்த காட்சியை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வைத்து எடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது . இதனால் இவரை பார்ப்பதற்காகவே இந்த படத்தை பலரும் பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது . இதோ வந்த படத்தின் டிரைலர் … 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *