May 6, 2024

எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் ..!! இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவரா ..?? ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ் ..!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி செம விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  எப்போதும் போல இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் . அதோடு இடையில் வைல்ட்  கார்டு என்றாக 5 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.  மேலும் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளர்களும் சகப் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர் .

இப்படி இருக்கும் நிலையில் இந்த வார நிலவரத்தின்படி எடுத்த ஓட்டெடுப்பில் கானா பாலா மற்றும் விக்ரம் ஆகியோர் கடைசி இடத்தில் உள்ளனர் . இதனால் இதில் விக்ரம் அல்லது கானா பாலா எலிமினேட் ஆவார்கள் என்று தகவல் வெளியானது.  ஆனால் தற்போது விக்ரம் ,

ட்ரோல் மெட்டீரியலாக மாறியதால் , அவரை வைத்து இன்னும் டிஆர்பியை ஏற்றலாம் என்பதற்காக கானா பாலாவை இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *