April 27, 2024

பேத்தி வயதுள்ள நடிகையுடன் டூயட் ஆடிய ரஜினி ..!! இருவருக்கும் 40 வயது வித்தியாசமா ..?? மனசாட்சியே இல்லாமல் நடித்த சூப்பர் ஸ்டார் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நட்சத்திரங்களில் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  மேலும் இவருடன் நடிப்பதற்கு பல நடிகைகள் இப்போதும் போட்டி போட்டு வருகின்றனர் . ஆனால் ரஜினிகாந்த் மீனா போன்ற மகள் வயது நடிகையுடன் மட்டும் தான் நடித்தார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் பேத்தி வயது நடிகையையுடனும் டூயட் ஆடி இருக்கிறார் ரஜினிகாந்த் .

அவர் வேறு யாருமில்லை நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் . கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லிங்கா . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அனுஷ்கா ,ஜெகபதிபாபு ,விஸ்வநாத்,

சந்தானம், கருணாகரன், விஜயகுமார் , ராதாரவி போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்திருந்தனர். இப்படி வெளியான திரைப்படம் கலையான விமர்சனங்களையே பெற்றது.  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

இந்த படத்தில் அப்பா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.  ஆனால் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 36 வருடம் வயது வித்தியாசம் உள்ளதாம்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையிலேயே இத்தனை வருட வயது வித்தியாசத்தில்,

இந்த நடிகையுடன் தான் நடித்திருக்கிறாராம்  . ஆனால் இதன் பிறகு பல விமர்சனங்களுக்கு ஆளானதால் தற்போது தன்னுடைய வயதுக்கு நெருக்கமான உள்ள நடிகைகளுடன் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *