April 26, 2024

மகள் களா ல் கா ற்றில் பறக் கும் அப் பாக்களின் மான ம் ..!! ஐஸ்வர் யாவா ல் ப டாத ப்பாடு படும் சூப் பர் ஸ் டார் ..!! மக ளால் நிம்ம தியை யே தொ லை த்த ஷங் கர் ..!!

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தங்களின் வாரிசுகளை சினிமாவில் எப்படியாவது அறிமுகப்படுத்துவதற்காக போராடிய வருகின்றனர் . இந்நிலையில் அப்படி அறிமுகமான மகள்களால் அப்பாக்களின் மானம் காற்றில் பறந்தது தான் மிச்சம் . அந்த வகையில் பல நடிகைகளை கூறலாம் . அந்த லிஸ்டில் முதலாவதாக உள்ளவர்தான் நடிகை வனிதா விஜயகுமார் . மூத்த நடிகரான ,

விஜயகுமாரின் மகளான வனிதா இதுவரை பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் . அது மட்டுமல்லாமல் மூன்று திருமணம் செய்து விஜயகுமாரின் பெயரை கெடுத்தார் . இவரைத் தொடர்ந்து மற்றொருவர் உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் . இவர் பல வருடங்களாகவே திருமணம் செய்து கொள்ளாமல்,

அவருடைய காதலருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  அது மட்டுமல்லாமல் தன்னுடைய 21 வது வயதிலேயே அப்பாவின் சொத்து எல்லாம் வேண்டாம் என்று வெளியே வந்து விட்டாராம் . இதுபோன்று இவரும் பல சர்ச்சைகளில் சிக்கி கமல்ஹாசனின் பெயரை டேமேஜ் செய்தார்.இவரைத் தொடர்ந்து மற்றொருவர்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா . நடிகர் தனுசை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது . இதனால் சூப்பர் ஸ்டாரின் பெயர் டேமேஜ் ஆனது. இவர்களை தொடர்ந்து மற்றொருவர் தான் அதிதி சங்கர் . குறிப்பாக இவர் சினிமாவிற்கு வந்தது,

ஷங்கருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம் . அதோடு செல்லும் இடங்களில் எல்லாம் மொக்கை காமெடி பண்ணி ரசிகர்களை சோதித்து வருகிறார் . மேலும்  சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் அதிதி ஷங்கர்.  இதனால் தன்னுடைய மகளால் நிம்மதி இல்லாமல் சுற்றி வருகிறாராம் இயக்குனர் ஷங்கர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *