April 28, 2024

அம்மாடியோ, வெறும் 23 வயதிலேயே 4 கோடிக்கு வீடா ..?? எல்லோரையும் வாய்ப்பிளக்க வைத்த இளம் நடிகை ..!! வைரலாகும் கிரகப்பிரவேச வீடியோ..!!

சமீபகாலமாக சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் வளர்ச்சி தான் அசுர வளர்ச்சியாக இருந்து வருகிறது.  அந்த வகையில் ஹிந்தியில் வெளியான லாக்கப் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை  அஞ்சலி அரோரா . இதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்த நடிகை அஞ்சலி அரோகரா ஹிந்தி பிக் பாஸ் இன்னும் போட்டியாராக கலந்து கொண்டார் .

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை அஞ்சலி அரோரா தன்னுடைய 23 வது வயதிலேயே சொந்தமாக வீடு வாங்கி விட்டாராம் . அதன் மதிப்பு சுமார் 4 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது .

தற்போது நடிகை அஞ்சலி வீட்டின் கிரகப்பிரவேச வீடியோ இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதைப்பார்த்த ரசிகர்கள் வெறும் 23 வயதிலேயே எப்படி இத்தனை கோடிக்கு வீடு வாங்கினார் என்று ஆச்சிரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர் …

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *