April 25, 2024

“தாவணிக்கனவுகள் ” படத்தில் வரும் சிறுமியா இது ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1984 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தாவணிக்கனவுகள். இந்த படத்தில் சிவாஜி பார்த்திபன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .  இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியதர்ஷினி . இந்த படத்தில் பாக்யராஜின் கடைசி தங்கையாக,

நடித்திருந்தார் நடிகை பிரியதர்ஷினி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் நடிகை பிரியதர்ஷினி. இதன் பிறகு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார் நடிகை பிரியதர்ஷினி.

அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் இயக்குனர் திரு செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சூப்பர் ஹிட் சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை பிரியதர்ஷினி.  மேலும் இவருக்கு திருமணமாகி,

கல்யாணம் வயதில் ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில்  பல வருடங்கள் கழித்து தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாக்யராஜ் சந்தித்திருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *