April 26, 2024

57 வயசாச்சு ..!! சொந்த மகளுக்கே டப் கொடுக்கும் நதியா ..!! இவருக்கு மட்டும் வயசே ஆகாது போல ..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

நதியா ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய நதியா கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை நதியா .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

மந்திரப்புன்னகை ,நிலவே மலரே ,சின்னத்தம்பி பெரியதம்பி , ராஜகுமாரன் , ராஜாதி ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இதனிடையே சீரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை நதியா . திருமணமான இவர்களுக்கு,

இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நதியா தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களிலும்,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் 57 வயதாகும் நதியா தன்னுடைய மகளுக்கே  டப் கொடுக்கும் வகையில் இன்னும் இளமையுடன் இருந்து வருகிறார்.  தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *