April 29, 2024

பல ரும் பார்த் தி டாத ” இடு ப்பழ கி ” சிம்ர னின் குடும் ப புகைப் படங் கள் உ ள் ளே ..!!

சிம்ரன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியன வி ஐ பி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சிம்ரன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒன்ஸ்மோர் ,நேருக்கு நேர் ,அவள் வருவாளா, நட்புக்காக ,கண்ணெதிரே தோன்றினாள் ,துள்ளாத மனமும் துள்ளும் ,வாலி ,

ஜோடி என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சிம்ரன் . அதுவும் அப்போது இவரின் இடுப்பழகில்  மயங்காத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்கள் ,

இவர் மீது பித்துப்பிடித்து பொய் திரிந்தனர் . இப்படி பிரபலமான சிம்ரன் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,கமல், சரத்குமார் ,விஜயகாந்த், விஜய் ,அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ,

தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 200 3ஆம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்  நடிகை சிம்ரன் .

திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திடாத நடிகை சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *