April 26, 2024

ரஜி னி கூப்பி ட் டும் வரா த நடி கர் ..!! ஆனா ல் வி ஜய் சேதுப தி கூப்பி ட்டது ம் வந் து விட்டா ரா ..?? 10 வரு டங் கள் கழி த்து ரீ என்ட் ரி கொ டுத்த 80 ஸ் நடி கர் ..!!

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் ஜனகராஜ் . கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார் ஜனகராஜ். பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி எழுத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் அப்போது ரஜினி , கமலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ஜனகராஜ். இப்படி தவிர்க்க முடியாத காமெடி நடிராக வலம் வந்த ஜனகராஜ்  இதன்பிறகு ஒரு கட்டத்தில் வயது மூப்பின் காரணமாக பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இருந்தாலும் அவரை மீண்டும் எப்படியாவது படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று ரஜினி எவ்வளவோ கூப்பிட்டு பார்த்தார் . ஆனால் ஜனகராஜ்  ரஜினி கூப்பிட்டும் மறுத்து விட்டாராம் . இப்படி இருந்த நிலையில் விஜய் சேதுபதிக்காக ஒரு படத்தை நடித்துக் கொடுத்தாராம்,

நடிகர் ஜனகராஜ் . அந்த வகையில் கிட்டதட்ட 10 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்  நடிகர் ஜனகராஜ் . அந்த படத்தில் நடிப்பதற்காக வெறும் ,

இரண்டு நாட்கள் மட்டும்தான் கால் சீட் கொடுத்திருந்தாராம்  நடிகர் ஜனகராஜ் . இதன்பிறகு தா தா 87 போன்ற  ஒரு சில படங்களில் நடித்த  நடிகர் ஜனகராஜ் மீண்டும் அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய மகனின் வீட்டிற்கே சென்று விட்டாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *