February 28, 2024

மாமனாருடன் ஏடாகூடமாக தொடர்பில் இருந்த நடிகை..??” கள்ளக்காதல் “இதெல்லாம் ஆரம்பிச்சதே இந்த நடிகை தான் ..?? படமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..?? இன்றைய காதல் இப்படி தான் ..??

சினிமாவை   பொருத்தவரையில்   நம்ப   முடியாத   வகையில்   பல    திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது.   அதில்   சில   திரைப்படங்கள்   பெரும்   சர்ச்சையையும்   கிளப்பி இருக்கிறது.   அந்த   வகையில்   தமிழ்   சினிமாவில்   வெளிவந்த   ஏடாகூடமான  கள்ளக்காதல்   திரைப்படங்களை   பற்றி   இங்கு   காண்போம்.  கலாபக்   காதலன்  ஆர்யா  ரேணுகா   மேனன் நடிப்பில்   கடந்த   2006   ஆம்   ஆண்டு   இ ப்படம்   வெளிவந்தது.  அதில்   அக்கா   கணவரான ஆர்யாவை   வெறியோடு   காதலிக்கும்   கதாபாத்திரத்தில்    அக்சயா   நடித்திருப்பார்.

இப்படி   முறையற்ற   காதல்    படமாக   வெளிவந்த   இப்படம்   ப ல   விமர்சனங்களை    சந்தித்தது குறிப்பிடத்தக்கது.  சிந்து  சமவெளி   இயக்குனர்   சாமி   இயக்கத்தில்   ஹரிஷ்   கல்யாண், அமலாபால்  நடிப்பில்   இப்படம்   வெளிவந்தது.   இதில்   அமலா   பால்  தன்   மாமனார்    உடன் முறையற்ற   உறவில்   இருப்பார்.  அதற்கேற்றவாறு   அதில்  காட்டப்பட்டிருந்த    காட்சிகளும்

பார்ப்பவர்களை   முகம்   சுளிக்கும்   வகையில்   இருந்தது.   இவ்வாறு   வெளியான   இந்த திரைப்படம்  கடும்   கண்டனத்திற்கு   ஆளானது.   இப்படி   எல்லாம்   படம்   எடுக்கலாமா   என்ற ரீதியில்   பல   பெண்கள்   இப்பட   இயக்குனரை   திட்டி   தீர்த்தனர்.   ஆனால்   இப்படம்   தான் அமலா பாலுக்கு   இப்போது   வரை   ஒரு   அடையாளத்தை    கொடுத்திருக்கிறது.

 

உயிர்   இயக்குனர்   சாமி   இயக்கத்தில்   ஸ்ரீகாந்த்,   சங்கீதா    நடிப்பில்   இப்படம்    வெளிவந்தது. அதில்   சங்கீதா   ஸ்ரீகாந்துக்கு   அண்ணியாக   நடித்திருப்பார்.   ஆனால்   தன்  புருஷனை    விட எல்லாவிதத்திலும்   ஒரு   படி   உயர்வாக   இருக்கும்   கொழுந்தன்   ஸ்ரீகாந்த்   மேல்    சங்கீதா ஆசைப்படுவார்.   அதற்காக   அவர்   பல   வில்லத்தனமான   வேலைகளிலும்    ஈடுபடுவார்.

இவ்வாறு   வெளியான   இந்த   திரைப்படமும்   கடும்   சர்ச்சைகளை   சந்தித்தது.  ஒரு    குப்பை கதை காளி   ரங்கசாமி   இயக்கத்தில்   தினேஷ்,   மனிஷா   யாதவ்   நடிப்பில்   இப்படம் வெளியானது.   இதில்   மனிஷா  யாதவ்   தன்   அழகுக்கு  பொருத்தம்   இல்லாமல்    இருக்கும் கணவனை   மிகவும்  வெறுத்து   ஒதுக்குவார்.

அதன்   விளைவாக   வேறு   ஒருவருடன்   அவருக்கு   பழக்கம்    ஏற்பட்டு   கணவரை    விட்டு  விட்டு சென்றுவிடுவார்.    இப்படி   ஒரு   கதை   க ருவுடன்    வெளிவந்த   இந்த   திரைப்படம்   கலவையான   விமர்சனங்களை   சந்தித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *