April 22, 2024

படிப்பிலும் முதலிடம் , விளையாட்டிலும் முதலிடம் ..!! சூர்யா , ஜோதிகாவுக்கு பெருமை சேர்த்த மகள் ..!! வைரலாகும் புகைப்படங்கள் ..!!

தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா.  தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற பிரம்மாண்ட படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார் சூர்யா . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் சூர்யா . திருமணமான இவர்களுக்கு ,

தியா என்ற மகளும் , தேவ் என்ற மகனும் உள்ளனர் . இதில் சூர்யாவின் மகளான தியா படிப்பில் படு சுட்டி என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று அப்பா அம்மாவுக்கு பெருமை சேர்த்து இருந்தார் தியா.அப்படி படிப்பில் தான் ,

முதலிடம் என்று பார்த்தால் விளையாட்டிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறார் தியா . அந்த வகையில் பள்ளியில் நடந்த ஸ்போர்ட்ஸ் டேவில் தியா தன்னுடைய அணியுடன் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் உங்கள் இருவரால் ,

எங்களுக்கு எப்போதும் பெருமை தான் என்று அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஜோதிகா . இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *