April 27, 2024

நம்ம லெஜெண்ட் அண்ணாச்சியா இது..?? நாளுக்கு நாள் அழகாயிட்டே போறாரே..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ்நாட்டை கலக்கி வரும் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் தான் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான சரவணன் அருள் . ஆரம்பத்தில் தன்னுடைய கடை விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களுடைய பிரபலமான லெஜெண்ட் அண்ணாச்சி கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் ,தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் .

இந்தப் படத்தில் லெஜெண்ட் அண்ணாச்சியுடன் இணைந்து ஊர்வசி ரவுத்தேலா ,பிரபு ,விவேக், யோகி பாபு ,சுமன், நாசர், விஜயகுமார், தம்பி ராமையா ,ரோபோ சங்கர் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் மோசமான வரவேற்பையே பெற்றது.

அப்படி இருந்தும் கூட அடுத்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார் அண்ணாச்சி.  இப்படி இருக்கும் நிலையில் லெஜெண்ட் திரைப்படம் வெளியாகி ஒரு வருடங்கள் ஆகியும் எந்த ஒரு பட அறிவிப்பையும் வெளியிடாத அண்ணாச்சி இன்று அடுத்த படத்தின் அறிவிப்பை,

வெளியிட்டுள்ளார் . அந்த வகையில் தன்னுடைய அடுத்த படத்தின் கெட்டப் புகைப்படங்களை வெளியிட்டு விரைவில் இது குறித்து அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார் . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம அண்ணாச்சியா இது.?  நாளுக்கு நாள் அழகாயிட்டே போறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *