May 6, 2024

420 கோடி சொத்து இருந்தும் ..!! விஜய்க்கு ” அதை ” செய்வதற்கு மனசு வரல ..!! பாவம்யா அவருடைய ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . இப்படி சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்த விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அந்த வகையில் 2026 ல் அரசியலுக்கு வருவதற்காக இப்போதே ரசிகர்களை வைத்து பல வேலைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய் .

ஆனால் 420 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்காக ஒரு பைசா கூட செலவு செய்ய வில்லையாம் . அந்த வகையில் ரசிகர்கள் விஜய்யின் பெயரை சொல்லி கைக்காசை போட்டு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள் . இதனால் மக்கள்,

பயனடைந்தாலும் பெயர் என்னமோ விஜய்க்கு தான் . அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று சொன்ன பிறகு அந்தந்த ஏரியாவின் ரசிகர் மன்றத்தை அழைத்து விஜய் சொல்வதை அப்படியே செய்யுங்க என்று ஆர்டர் போட்டு இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த் .

அப்படி இலவச உணவு திட்டம், இலவச நூலகத் திட்டம் மற்றும் பெருந்தலைவர்களின் பிறந்தநாளில் மாலை அணிவிப்பது போன்றவற்றை செய்ய சொல்லி ரசிகர்களுக்கு உத்தரவு போட்டு இருக்கிறாராம் விஜய் . ஆனால் அதற்காக விஜய் எந்த ஒரு பணத்தையும் ரசிகர்களுக்காக,

ஒதுக்கவில்லையாம்.  இப்படி ரசிகர்களுக்காகவே செலவு செய்ய யோசிக்கும் விஜய் நாளை அரசியலுக்கு வந்து எப்படி மக்களுக்கு செலவு செய்வார்  என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *