April 28, 2024

பிக்பாஸ் மாயா ஒரு லெஸ்பியனா ..?? ஜாதகத்தையே புட்டு புட்டு வைத்த பிரபலம் ..!! பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களே உஷாரா இருங்க ..!!

மாயா கிருஷ்ணன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார் . அந்த வகையில் கடந்த 2015 ம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மாயா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வேலைக்காரன் ,2.0 ,விக்ரம், லியோ போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான மாயா பிக் பாஸ் செவனின் போட்டியாளராக கலந்து கொண்டார் .

மேலும் ஆரம்பத்தில் இருந்தே இவரும் பல சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா மாயா குறித்த அதிர்ச்சி தகவலை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் . அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில்,

கலந்துக்கொண்ட சுசித்ரா கூறியதாவது,  மாயா ஒரு லெஸ்பியன் என்றும் , அவர் இயக்குனர் கௌதம் மேனனின் பெண் உதவி இயக்குனருடன் உறவில் இருந்தார் என்றும்,  என்னுடைய முன்னாள் கணவர் மாயாவுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார் . ஆனால் அந்த காசை எல்லாம் ,

வாங்கி மாயா ஏமாத்திட்டாங்க. இன்னும் சொல்லப் போனால் மாயாவை பார்த்தாலே பலரும் பயப்படுவார்கள் . குறிப்பாக குடிக்கும் குடிநீரில் கூட பாத்ரூம் போய் கொடுக்கும் அளவிற்கு மாயா மிகவும் மோசமான பெண் என்று பரபரப்பை கிளப்பி இருந்தார் சுசித்ரா .

இதைப் பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களே  இவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *