April 22, 2024

நான் கர்ப்பமாக இருக்கிறேன் ..!! விவாகரத்துக்கு பிறகு வெளிப்படையாக சொல்லிய சமந்தா ..!! கேட்டதும் ஷாக்கான ரசிகர்கள் ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி  வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா.  தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறிவிட்டார் நடிகை சமந்தா .

இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக  கலக்கிக்கொண்டு வந்த நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை வெறும் நான்கு வருடங்கள் மட்டுமே நீடித்தது .

இதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.  மேலும் விவாகரத்துக்கு பிறகு மயோ சிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் அதிலிருந்து மீண்டு வந்தார் நடிகை சமந்தா . இப்படி இருக்கும் நிலையில்,

சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய  நடிகை சமந்தா அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து வந்தார் . அப்போது ரசிகர் ஒருவர் , நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா.?  என்று கேட்டிருந்தார் . அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, ஆம்  கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்,

நான் கர்ப்பமாக இருக்கிறேன் . ஆனால் இன்னும் குழந்தை தான் பிறக்கவில்லை என்று காமெடியாக  பதிலளித்திருக்கிறார் . இந்த தகவல் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *