April 28, 2024

அக்கா வயது நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன் ..!! பூட்டி வைத்திருந்த ரகசியத்தை வெளியில் சொல்லிய நடிகர் ..!! எந்த நடிகை தெரியுமா ..??

மாதவன் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் மாடலாக இருந்து வந்த மாதவன் கடந்த 2000 ம் ஆண்டு வெளியான அலைபாயுதே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் மாதவன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால்,

ரன் ,அன்பே சிவம் ,பிரியமான தோழி,  ஜே ஜே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் மாதவன் . குறிப்பாக அப்போது இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக இருந்து வந்தனர் .  இதனிடையே சரிடா என்பவரை திருமணம்,

செய்து கொண்ட மாதவனுக்கு ஒரு மகன் இருக்கிறார்.  ஆனால் அக்கா வயது நடிகை ஒருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டாராம் மாதவன் . அந்த வகையில் தற்போது தி ரயில்வே மென் என்ற சீரியஸில் நடித்திருக்கிறார் நடிகர் மாதவன்  . இதில் மாதவனுடன் ஹிந்தி நடிகையான,

ஜூஹி சாவ்லாவும் நடித்திருக்கிறார். இந் நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது,  ஜூஹி சாவ்லா நடித்த ஒரு ஹிந்தி படத்தை பார்த்தவுடன் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று என்னுடைய அம்மாவிடம் கூறியிருந்தேன்.

அப்போது என்னுடைய ஒரே நோக்கம் அவரை திருமணம் செய்து கொள்வது தான் . ஆனால் அது நடக்கவில்லை என்று கூறியிருந்தார் நடிகர் மாதவன்.  ஆனால் நடிகை ஜூஹி சாவ்லா மாதவனை விட மூன்று வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *