May 3, 2024

63 வயதிலும் 25 வயது பையன் போல இருக்கும் ..!! நடிகர் மோகன்லாலின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

மோகன்லால் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . கடந்த 1980 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மோகன்லால் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் மோகன் லால்.  இப்படி மலையாள மொழி படங்களில் கலக்கி கொண்டு வந்த மோகன்லால்,

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . இந்த படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மோகன்லால் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாப்கான், ஜில்லா, காப்பான்,

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்திருந்தார் நடிகர் மோகன்லால் . மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சுசித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மோகன் லால்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகன்,  ஒரு மகன் உள்ளனர்.  இதில் மோகன்லாலின் மகனான பிரணவ் தற்போது மலையாள படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில்,

63 வயதிலும் 25 வயது பையன் போல  இருக்கும் மோகன்லாலின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *