April 22, 2024

கமல்ஹாசனும், மாயாவும் திருநங்கைகள்..!! பகீர் கிளப்பிய பிரபலம் ..!! இது தான் அதற்கு ஆதாரமா ..?? ஷாக்கில் ரசிகர்கள் ..!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி செம விறுவிறுப்பாகவும்,  சர்ச்சையாகவும் சென்று கொண்டு  இருக்கிறது. குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இடையே பாரபட்சம் பார்க்கிறார் கமல் . அப்படி எல்லா போட்டியாளர்களிடமும் ஒரு மாதிரி நடந்துக்கொள்ளும் கமல் மாயாவிடம் வேறு மாதிரி நடந்துக்கொள்கிறார் .

இப்படி இருக்கும் நிலையில் மாயாவும் , கமல்ஹாசனும் திருநங்கை என்று வெளிப்படையாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை பிரபல பின்னணி பாடகையான சுசித்ரா தான்.  எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும்,

சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசனும் மாயாவும் திருநங்கைகள் என்று கூறியிருக்கிறார் . மேலும் கமல்ஹாசன் திருநங்கை தானா என்ற சந்தேகம் இவருக்கு பல நாட்களாக இருக்கிறதாம். அது குறித்து தற்போது ஆராய்ச்சி செய்து வருகிறாராம் .

அதோடு விஸ்வரூபம் படத்தை சவுண்டு இல்லாமல் பார்த்தால் தெரியும் என்றும் ,  உண்மையான திருநங்கைகளால் கூட அந்த அளவிற்கு நளினமாக ஆடி இருக்க முடியாது . அதை கமலஹாசன் தத்துரூபமாக செய்திருப்பார் . மேலும் தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்களுக்குள்,

பெண் தன்மை இருக்கிறதாம் . அந்த மாதிரி தான் அவ்வை சண்முகி , விஸ்வரூபம் போன்ற படங்களில் தன்னுடைய பெண் தன்மையை காட்டி இருந்தார் கமல்ஹாசன் என்று கூறியிருந்தார் சுசித்ரா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *