April 28, 2024

காமெடி நடிகர் யோகி பாபுவின் மனைவியா இவங்க ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் யோகி பாபு.  கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.  பின்னர் இந்தப் படத்தின்  பெயரை சேர்த்து யோகி பாபு என்று அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் யோகி பாபு . இதன்பிறகு வெளியான ஒரு சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் ,

நடித்து வந்த யோகி பாபு ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக மாறினார் . அப்படி இவர் காமெடி நடிகராக நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.  அது மட்டுமல்லாமல் கோலமாவு கோகிலா, தர்ம பிரபு , மண்டேலா போன்ற பல திரைப்படங்களில்,

ஹீரோவாக நடித்திருந்தார்  நடிகர்  யோகி பாபு . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி என்று இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் நடிகர் யோகி பாபு .  இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி ,

என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர்  யோகி பாபு . திருமணமான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவின் மனைவியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *