April 29, 2024

நா ன் இப்ப டி பண் ணாம லேயே இருந்திரு க்க லாம் ..!! அஜித் தின் ரீல் மகளு க்கு வந்த சோ த னை ..!! பிஞ் சிலே யே பழுத் தால் இ ப்படி தா ன் ..!! இ ப்ப புல ம்பி என் ன பி ரோஜன ம் ..!!

அனிகா சுரேந்திரன் ஓர் பிரபலமான குழந்தை நட்சத்திரம் ஆவார்.  கடந்த 2015 ஆம் ஆண்டுஅஜித் நடிப்பில் வெளியான  என்னை அறிந்தால் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சித்திரமாக அறிமுகமானார் அனிகா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து  நானும் ரௌடி தான், மிருதன்,  விஸ்வாசம் , மா மனிதன் போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்  நடிகை அனிகா .

இதன் பிறகு கதாநாயகியாக அறிமுகமானார் அனிகா . ஆனால் அந்த திரைப்படங்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை . இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்பை பிடிப்பதற்காக 18 வயதிலேயே உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அனிகா.  ஆனால் அப்படி கவர்ச்சி ,

காட்டியும் இவருக்கு தமிழில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை.  இதனால் பேசாமல் கவர்ச்சியை காட்டாமலேயே இருந்திருக்கலாம் என்று வருத்தத்தில் குழம்பி வருகிறாராம் அனிகா. இதை பார்த்த ரசிகர்கள் இப்ப புலம்பி என்ன பிரோஜனம் என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *